கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம்... செய்முறைத் தேர்வில் விலக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 09, 2022

Comments:0

கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம்... செய்முறைத் தேர்வில் விலக்கு

The Department of Examinations has directed to provide additional benefits to the 10th, 11th and 12th class general examination writing candidates. In Tamil Nadu, various incentives are being offered to make it easier for students with disabilities to write the general examination. In this situation, the government has issued an order regarding the appointment of disabled students writing the general examination in Tamil Nadu, time to make up for the examination, question paper reader, narrator and laboratory assistant.

Accordingly, additional concessions have been announced by the Department of Examinations for students with disabilities writing the General Examination. They are as follows: -

* Offer concessions, including an extra hour for translators and an exemption to translate what the transferee says.

* Permission to grant exemption to students seeking exemption in 10th class science course recipe examination

* Students in Class 11 and Class 12 are allowed to hire a Public Laboratory Assistant in the Recipe Exam

* Facilities for candidates with disabilities to write the examination on site, in addition to the benefits including exemption from paying the examination fee 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட தேர்வுத்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் எளிதில் பொதுத்தேர்வு எழுதும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, தேர்வு ஈடுசெய் நேரம் ,வினாத்தாள் வாசிப்பாளர், சொல்வதை எழுதுபவர் , ஆய்வக உதவியாளர் நியமனம் குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-

*மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கல்.

*பத்தாம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாணவர்களுக்கு விலக்க அளிக்க அனுமதி

*11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வில் பொது ஆய்வக உதவியாளர் பணி அமர்த்திக் கொள்ள அனுமதி

*மாற்றுத்திறன் தேர்வர்கள் தளத்திலேயே தேர்வு எழுத வசதிகள், தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews