CPS ஒழிப்பு இயக்கம்
திமுக வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் கையெழுத்து இயக்க படிவங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் அளித்திட...
பேரணி மற்றும் பெருந்திரள் முறையீடு
நாள் : 01.04.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம் : அண்ணா சிலை, சிம்சன் அருகில், சென்னை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதாக இராஜஸ்தான் முதல்வர் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
• இராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில முதல்வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இராஜஸ்தான். சத்தீஸ்கர் முதல்வர்கள் அறிவித்தது போன்று தமிழக முதல்வர் அவர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என CPSல் பணிபுரியும் 6 லட்சம் குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையில்...
CPS ஐ ரத்து செய்திட வலியுறுத்தி நடைபெறும் பெருந்திரள் முறையீட்டில் பங்கேற்க
அணி திரண்டு வாரீர்!

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.