அரசு பள்ளி மேலாண்மை குழுக்களில், உறுப்பினர்கள் நியமிப்பது தொடர்பாக, வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
Ph.D., சேர்க்கைக்கு புதிய விதிகள் அறிவிப்பு https://www.kalviseithiofficial.com/2022/03/PhDAnnouncement-of-New-Rules-for-Admission.html தமிழக அரசு பள்ளிகளில், நிர்வாகத்துக்கு உதவும் வகையில், பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப் படுகின்றன. இந்த ஆண்டு மேலாண்மை குழுக்களை நியமிக்கவும், அதற்கான பிரசாரம், விளம்பரம் போன்றவற்றுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி வீடியோ விளம்பரம், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், உள்ளூர் அளவில் மேலாண்மை குழு குறித்து பிரசாரம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
இதையும் படிக்க | Ph.D., சேர்க்கைக்கு புதிய விதிகள் அறிவிப்பு
இந்நிலையில், பள்ளி மேலாண்மை குழுக்களில், இரண்டு கவுன்சிலர்கள் உட்பட, 20 உறுப்பினர்களை நியமிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர்கள், இந்த சுற்றறிக்கை அடிப்படையில், குழுக்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.