மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட AICTE & UGC எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 26, 2022

Comments:0

மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட AICTE & UGC எச்சரிக்கை

சீன பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட தொடங்கிய நிலையில் AICTE & UGC எச்சரிக்கை!

வேலைவாய்ப்பில் எழும் சிக்கல்களைத் தவிர்க்க, உயர்கல்வியை எங்கு தொடர்வது என்பதில் மாணவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

உரிய அனுமதியின்றி ஆன்லைனில் நடத்தப்படும் படிப்புகளை அங்கீகரிப்பதில்லை.

- UGC & AICTE கூட்டறிக்கை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews