8-வது உணவு ஆய்வாளர் தேர்வு, 2022 (8-வது FAE-2022) மற்றும் 5-வது ஜூனியர் ஆய்வாளர் தேர்வு, 2022 (5-வது JAE-2022) - கடைசி தேதி 31 மார்ச் 2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 22, 2022

Comments:0

8-வது உணவு ஆய்வாளர் தேர்வு, 2022 (8-வது FAE-2022) மற்றும் 5-வது ஜூனியர் ஆய்வாளர் தேர்வு, 2022 (5-வது JAE-2022) - கடைசி தேதி 31 மார்ச் 2022

8-வது உணவு ஆய்வாளர் தேர்வு, 2022 (8-வது FAE-2022) மற்றும்

5-வது ஜூனியர் ஆய்வாளர் தேர்வு, 2022 (5-வது JAE-2022)

உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2006-ன் கீழ் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2011, விதி 2.1.4 இன் துணை விதி (i) இன் படி 8-வது உணவு ஆய்வாளர் தேர்வு 2022 மற்றும் 5-வது ஜூனியர் ஆய்வாளர் தேர்வு 2022-க்கு நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் தகுதிவாய்ந்த அபேட்சகர் களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு தேதிகள் கீழ்வருமாறு:

கோட்பாடு (தாள்1) : 8 GLO, 2022

செய்முறை (தாள்2) : 9 & 10 ஜூலை 2022

இதையும் படிக்க | அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள் இணைப்பு: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பள்ளிகளின் விவரம் (மாவட்ட வாரியாக)

வயது, அத்தியாவசிய கல்வி தகுதி (கள்) & அனுபவம், தேர்வு கட்டணங்கள், பாடத்திட்டம், தேர்வு அட்டவணை முதலியன குறித்த விரிவான தகவல் FSSAI இணையதளம் www.fssai.gov.in-ல் கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இணையதளம் https://fssai.thinkadmission.in/

ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews