Breaking

Sunday, January 30, 2022

ஒரே பள்ளியில் 5 மாணவிகளுக்கு மருத்துவ சீட் மதுரை மாநகராட்சி பள்ளி சாதனை

ஒரே பள்ளியில் 5 மாணவிகளுக்கு மருத்துவ சீட் மதுரை மாநகராட்சி பள்ளி சாதனை

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். 182 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 73 மாணவர்கள் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடம் பெற தகுதி பெற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog