Breaking

Friday, December 24, 2021

அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் விஜய்ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog