Breaking

Tuesday, December 21, 2021

டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

டிசம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முதல் நாள்- Christmas Eve -முன்னிட்டு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் என தெரிவிக்க உள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog