Breaking

Tuesday, December 14, 2021

டிசம்பர்-22 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் செயல்படும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog