திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்:10.12.2021. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 10, 2021

Comments:0

திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்:10.12.2021.

01 01 2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவிக்குப் பதவி உயர்வு பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் நேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் சேர்க்கை நீக்கம் மற்றும் திருந்தம் விவரம் கோருதல் தொடர்பான கடித நகல் தகவலுக்காகவும் தக்க ந.வடிக்கைக்காகவும் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பயாகிறது.

இணைப்பு:

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரி பதவி உயர்வு? "பணி மாறுதலுக்கான பெயர்ப்பட்டியல்,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews