அக்.19:பள்ளிக ளில் நோய்த்தடுப்பு உபகர ணங்கள் வாங்க நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதா வது:
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாகத் தமிழகத்தில் நேரடிகற்றல், கற்பித்தல் செயல்பாடுக ளின்றி முடங்கிக்கிடந்த ஆரம்ப நடுநிலைப் பள் ளிகளும், மழலையர் பள் ளிகளும் 01.11.2021 முதல் நேரடி வகுப்புக்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பள் ளிகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு உபகரணங் கள் வாங்குவதற்குரியநிதி வசதி பள்ளிகளில் இல்லை.
தமிழக அரசு உடனடியாககொரோனா நோய்த் தடுப்பு உபகரணங் கள் வாங்கிட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நிதி வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பூஜ்ய கலந்தாய்வு என்பது முற் றிலும் தேவையற்றது. ஒரே பள்ளியில் 10 ஆண்டு, 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை இடமா றுதல் செய்வது குறித்து அறிவிப்புகள் வெளியா கியுள்ளது. ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. எனவே, குறிப் பிட்ட சில ஆண்டுகளில் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவ சியம் இல்லை.
ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் சார்ந்த பணி. ஒரே பள் ளியில் தொடர்ந்து பணி யாற்றும் போது தான்பள்ளிச் சூழல், பள்ளி யின் அமைவிடச் சூழல், பள்ளியில் பயிலும் மாண வர்களின் சமூகச் சூழல், பெற்றோர்களின் சூழல், மக்கள் தொடர்பு போன்ற பல கூறுகளையும் அறிந்து ஆழ்ந்த, தேர்ந்த அனுபவத் துடன் அப்பகுதி மாண வர்களின் கல்வி முன்னேற் றத்திற்கும், அப்பள்ளியின் வளர்ச்சிக்கும் பணியாற் றும் வாய்ப்பு ஆசிரியர்க ளுக்கு ஏற்படும்.
எனவே, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகிய வற்றைப் பாதிக்கக்கூடிய இடமாறுதல் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை முற்றி லுமாகக்கைவிட்டு விருப்ப மாறுதல் என்ற அடிப்ப டையில் நேர்மையான வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள் ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.