Breaking

Monday, October 04, 2021

கலை கல்லூரி தர வரிசையில் தமிழகம் டாப்

கலை கல்லூரி தர வரிசையில் தமிழகம் டாப்

மத்திய அரசு வெளியிட்ட டாப் 100 கலை அறிவியல் கல்லூரிகள் லிஸ்டில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்னையில் 8, கோவையில் 8 உட்பட 32 தமிழக கல்லூரிகள் பட்டியலில் உள்ளன. 4 கல்லூரிகளுடன் திருச்சி, தலா 2 வீதம் மதுரை, நாகர்கோவில் அடுத்த இடங்களில் உள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி, சிவகாசி, விருதுநகர், ஈரோடு, உடுமலைபேட்டை, சேலம் மற்றும் புதுவை மாநிலம் தலா ஒரு கல்லூரியுடன் லிஸ்டை எட்டியுள்ளன. டெல்லி 28, கேரளா 19 கல்லூரிகளுடன் 2-வது 3-வது இடங்களை பிடித்துள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog