Flash News : 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 29, 2021

Comments:0

Flash News : 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

நெல்லை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை , விருதுநகர் ராமநாதபுரம் கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவு

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை (30.10.2021)

1.தூத்துக்குடி

2.நெல்லை

3.திருவாரூர்

4.கடலூர்

5.புதுக்கோட்டை

6.கன்னியாகுமாரி

7.இராமநாதபுரம்

8.மயிலாடுதுறை

9.விருதுநகர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews