தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்(NTEP) - வேலை வாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் 04.10,2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 25، 2021

Comments:0

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்(NTEP) - வேலை வாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் 04.10,2021

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்(NTEP)


ஒப்பந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு


தேனி மாவட்டம் சுகாதாரச் சங்கம் - தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் (NTEP) கீழ்கண்ட பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணாப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பில் இரத்து செய்யக் கூடியவை.


விண்ணப்பங்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களில் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம்) ஆகியவற்றின் நகல் சமர்பிக்கப்பட வேண்டும்.


வயது வரம்பு 62க்குள் இருக்க வேண்டும். * மாநில சுகாதாரச் சங்கம் - NTEPயில் வழிகாட்டுதல் படி தொகுப்பூதியம் வழங்கப்படும். *தபால் உறையின் மேல் பதவியின் பெயரைச் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். விண்னாப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 04.10,2021 அன்று 545 மணிக்குள் வந்து சேர வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: BIO DATA with Passport Size Photo >விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் VB நிலையில் உள்ள அலுவலரிடம் ATTESTED பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.


அடிப்டைத் தகுதியில் ஏதாவதொரு சான்றிதழ் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


இதனுடன் ரூபாய் 25/- மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டிய கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும். கீழ்காணும் முகவரிக்கு விண்ணாப்பங்கள் அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், பெரியகுளம், தேனி மாவட்டம்,

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة