MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் EWS பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிலேயே அமலாகிறது!
10% இட ஒதுக்கீடை அமல்படுத்தும் முன், உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற MHC-இன் உத்தரவை ரத்து செய்தது Supreme Court.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.