கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 02, 2021

Comments:0

கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு

கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு . காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை 10 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகவல். APPENDIX
NOTIFICATION

WHEREAS, rule 25 of the Tamil Nadu Panchayats (Elections) Rules, 1995, provides that the hours during which the poll will be open for the elections to Panchayats, being not less than ten hours between 7.00 a.m. and 5.30 p.m.;

WHEREAS, due to prevailing COVID-19 pandemic situation and the guidelines (Standard Operating Procedures) are being issued by the Government, the Tamil Nadu State Election Commission, as a precautionary measure and to facilitate the electors, having temperature more that 98.4°F with COVID-19 symptoms or undergoing treatment for COVID-19, to exercise franchise, has decided to extend the hours of poll to 12 hours instead of 10 hours in elections to panchayats; and WHEREAS, a difficulty has thus arisen for the extension of hours of poll;

NOW, THEREFORE, for removing the difficulty, in exercise of the powers conferred under Article 243K of Constitution of India and rule 24 and rule 25 read with rule 143 of the Tamil Nadu Panchayats (Elections) Rules, 1995 and in supersession of the Notification No.VI(2)/96 (a-1)/2019, Published in Part VI - Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary No. 397, dated October 21, 2019, at page 1, the Tamil Nadu State Election Commission hereby fixes that the hours of poll in elections to Panchayats, shall be between 7.00 A.M. and 7.00 P.M. on the day notified for poll.
(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணைப்படி)
(By Order of the Tamil Nadu State Election Commission)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews