அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (24.9.21) விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலர் - வேலூர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 23, 2021

Comments:0

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (24.9.21) விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலர் - வேலூர்

உள்ளாட்சித் தேர்தல் 2021 – 24-09-2021 அன்று பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கு 24-09-2021 அன்று விடுமுறை என அறிவிப்பு


அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


உள்ளாட்சி தேர்தல் 2021 தொடர்பாக அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாத பணியாளர்கள் 24-09-2021 அன்று தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லாவுள்ளதால் 24-09-2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 25-09-2021 சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்


பெறுநர்


அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews