10.03.2020 முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்
CM cell reply - Download here....
CM cell reply - Download here....
அரசு நிதி பற்றாக்குறை உள்ளது.இதன் பொருட்டு இரண்டு ஊதிய உயர்வுக்கு பதில் பி.எட 1 எம்.ஏ க்கு 1 வழங்கும் முறையை அமுல் படுத்துவது நல்லது.
ReplyDelete