தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை.
ஜூலை 5-ல் தொடங்கிய ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு.
ஜூலை 5-ல் தொடங்கிய ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு.
1.13 லட்சம் இடங்களுக்கு 70,000 பேர் மட்டுமே விண்ணப்பம்.
எஞ்சிய இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கையை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு.
எஞ்சிய இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கையை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.