EER படிவம் EMIS இணையத்தில் புதுப்பிப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 09، 2021

Comments:0

EER படிவம் EMIS இணையத்தில் புதுப்பிப்பது எப்படி?

EMIS UPDATE-அனைத்து தொடக்க நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


EER FORM மற்றும் கற்போம் எழுதுவோம் மதிப்பெண் படிவம் உடனடியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது 



EMIS இணைய தளத்தில் LOGIN செய்து இடது புறம் உள்ள menu   கிளிக் செய்யும்போது MENU  வருகிறது TOTAL POPULATION, ELEMENTARY, SECONDARY என வரும்.



அவற்றில் TOTAL POPULATION என்பது மொத்த மக்கள் தொகை குறிப்பதாகும்



CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), S  SCHOOL AGE POPULATION (11-14), DROP OUT , MIGRATION ETC



CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), SCHOOL GOING POPULATION (6-10)   

 


தகவல்களை பதிவு செய்தவுடன் + PLUS BUTTON ஐ க்ளிக் செய்து TICK BUTTON க்ளிக் செய்து SAVE செய்யவும்


குறிப்பு :

 அனைத்து குடியிருப்புகளையும் சேர்த்து ஒட்டுமொத்த தகவல்களாக பதிவுசெய்யவும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة