மாணவர்களுக்கு வழங்கக்கூடிய புத்தகப் பையில், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் படத்தை நீக்கப்போவது இல்லை என அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: செப்டம்பர் 1ல் 9 - பிளஸ் 2 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் அரசுக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தற்போது மாணவர்களுக்கு வழங்கக்கூடிய புத்தகப் பையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா பழனிசாமி ஆகியோரின் படத்தை நீக்காமல் அப்படியே வினியோகம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர்களது படத்தை மறைக்க ஆகும் செலவான 13 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நிதி வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.