பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகள் அலுவலங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் | உதவியாளர்களுக்கான 35 பணிநாள்கள் கொண்ட இணையவழி அடிப்படைப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் , அப்பயிற்சிக்கு 2017 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்களின்பெயர்ப் பட்டியலை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்திசெய்து அனுப்புமாறு பார்வை ( 2 ) ல்காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே , பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் விவரங்கள் பார்வை ( 1 ) ல்காணும் செயல்முறைகளின் படி மாவட்ட வாரியாகப் பெறப்பட்டு , 2017 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணியாளர்களின் // 2 // விவரங்களையும் , 2017 க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் எவரேனும் விடுபட்டு இருப்பின் அதனையும் சேர்த்து , இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஆங்கிலத்தில் , Excel Format ல் தட்டச்சு செய்து , 12082021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DSE - Bhabani Sagar Training Proceedings - Download here...

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.