வறுமைக்காக குழந்தை தொழிலாளியான அவலம்
நடப்பாண்டு மார்ச் மாதம் கொரோனா மாரடங்கு அமலுக்கு வந்தபோதே ஏழை, எளிய கூலித்தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தது. அநே நேரத்தில் பள்ளிகளும் மூடப்பட்டது. இதனால் எளிய மக்கள், தங்கள் குழத் தைகளை சிறு வருவாய் கிடைக்கும் வேலைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். இதன் மூலம் கிடைக்கும் சிறிய வருவாயே. அந்த குடும்பங்களின் பசியை தீர்த்தது. அதன் பிறகு ஊரடங் கிஸ் தளர்வுகள் வந்த பிறரும். அந்த குழந்தைகள் தொடர்ந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். இந்த நிலை தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் இன்றளவும் தொடரகிறது. கடந்த 20ஆண்டுதனாக சரிந்து வந்த குழத்தை தொழிலாளர்களின் விகிதத்தை கொரோளா ஊரடங்கு அதி கப்படுத்தி விட்டது என்பது குழந்தைகள் நலன்சார்ந்த தேசிய ஆய்வுகள் தெரிவித்துள்ள தகவல், பாலியல் தொல்லையால் குழந்தை திருமணங்கள்
கிராமப்புறங்களில் ஊரடங்கு காலத்தில்குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்துள்ளது. மற்ற மண்டலங்களை விட மேற்கு மனாடலத்தில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்த மண்டலத்தில் போச்சோ குற்றங்களும் அதிகரித்துள்ளது. குக்கிராமங்களில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்யங்களில் பூப்பெய்திய பெண் குழந்தைகளை தனியாக எட்டில் விட்டு விட்டு, பெற்றோர் பிழைப்புக்காக வெளியே செல் கின்றனர். இந்த நேரத்தில் திருமனாம் ஒன்றே அயர்களுக்கு பாதுகாப்பு என்று கருதுகின்றனர். ஆனால் அவர்களின் எதிர் மாலத்திற்கும், உடயநலத்திற்கும் பெரும் அயாய்ப் ஏற்படும் என்பதை உளாரவதில்லை. இதவே குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம். அதே நேரத்தில் நெருங்கிய உறவினர் களே. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவலங்கள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.