புதுவையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான (செண்டாக்) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்குகிறது.
புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், கல்வித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், புதுவை மாநில மாணவர்களுக்கு, நிகழாண்டு உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான சென்டாக் விண்ணப்ப விநியோகத்தை, ஆன்லைன் மூலமாக, கல்வித்துறை அலுவலகத்தில் இருந்துதொடங்கி வைக்கிறார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.