அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியில் சேர ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவம னைகளில் தற்காலிகப் பணியிடங் களில் பணிபுரிய விரும்புவோர் ஆகஸ்ட்25-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள் ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட மருத்து வம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட் டில் இயங்கும் அரசு மருத்துவம னைகளில் மருந்தாளுநர், ஆய்வுக் கூடநுட்புநர், நுண்கதிர்வீச்சாளர் கள் மற்றும் கரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ. 12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 6 மாதங்களுக்கு மட்டும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அதன்படி, மருந்தாளுநர்-6, ஆய் வக நுட்புநர்-6, நுண்கதிர் வீச்சா ளர்-66 பேர் சேர்க்கப்படவுள்ளனர். தகுதியானோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமா கவோ இணை இயக்குநர் (மருத்து வம் மற்றும் நலப் பணிகள்), திரு வள்ளூர் என்ற முகவரியில் சமர்ப் பித்து பயன்பெறலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.