இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 10) நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، أغسطس 09، 2021
1
Comments
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

Nice blog... Good effort...
ردحذف