தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இரு ஆசிரியைகள் தேர்வு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 18, 2021

Comments:0

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அறிவிப்பு - தமிழகத்தில் இருந்து இரு ஆசிரியைகள் தேர்வு.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் சார்பில் இரு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1. Ms Asha Devi K , Head Teacher , Panchayath Union Middle School , Piratiyur , Manikandam , Tiruchirappalli Tamil Nadu - 620009

2. Ms Lalitha D , Headmistress , Government Girls Higher Secondary School , Modakkurichi , Erode , Tamil Nadu - 638104

List of Awardee Teachers Selected for National Award - 2021 Pdf - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews