கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 06, 2021

Comments:0

கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆக. 23-ம் தேதி முதல் 9,10,11 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் துவங்கப்படும்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஆக.23 முதல் பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews