தேசிய நாடகப்பள்ளி
( கலாச்சார அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம்) பகவல்பூர் ஹவுஸ், பக்வந்தாஸ் ரோடு,
புதுடெல்லி-110001 சேர்க்கை அறிவிப்பு-2021
நாட்டின் முன்னோடி தியேட்டர் கல்வி நிறுவனமான தேசிய நாடகப்பள்ளி கீழே குறிப்பிட்டுள்ள NSD மையங்களில் செப்டம்பர் / அக்டோபர் 2021 முதல் துவங்கும் 2021-22-ம் கல்வியாண்டிற்கு ஒரு வருட உறைவிட சான்றிதழ் கோர்ஸ் படிப்பு சேர்க்கை-க்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
1.பெங்களூரு மையம் - நடிப்பு துறையில் ஒரு வருட உறைவிட சான்றிதழ் கோர்ஸ்.
2. சிக்கிம் மையம் - நாடகக்கலையில் ஒரு வருட உறைவிட சான்றிதழ் கோர்ஸ்.
3. திரிபுரா மையம் - கல்வியில் தியேட்டர் துறையில் ஒரு வருட உறைவிட சான்றிதழ் கோர்ஸ். 4. வாரணாசி மையம் இந்தியன் கிளாசிக்கல் தியேட்டர் துறையில் ஒரு வருட உறைவிட சான்றிதழ் கோர்ஸ்.
நாடு/மாநிலத்தில் கோவிட்-19 தொற்று காரணமாக வளாகத்தில் நேரடியாக நடக்க சாத்தியமில்லாத பட்சத்தில் ஆன்லைன்முறை மூலம் அந்த கோர்ஸ்-ஐ நடத்த NSD க்கு உரிமை உண்டு.
ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் 12 ஆகஸ்ட் 2021 முதல் கிடைக்கப்பெறும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப் பதற்கான கடைசி தேதி 27 ஆகஸ்ட் 2021 (மாலை 5 மணி).
குறுகிய பட்டியலிடப்பட்ட மற்றும் கல்வி ஆண்டு 2020-21 க்காக ஜூலை/ஆகஸ்ட் 2020 -ல் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டாம். குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் NSD இணையதளம் https://www.centeradmission.nsd.gov.in அல்லது www.nsd.gov.in-ல் பார்வையிடலாம். சேர்க்கை நடைமுறை குறித்த முழுமையான தகவலுக்கு https://www.centeradmission.nsd.gov.in அல்லது www.nsd.gov.in இணையதளத்தை பார்க்கவும். மேற்கொண்டு அனைத்து திருத்தம் / பிற்சேர்க்கை / புது தகவல்களும் இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் என்பதால் அனைத்து விண்ணப்பதாரர்களும் இணையதளத்தை ரெகுலராக பார்த்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.