செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
திட்டமிட்டப்படி 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews