Breaking

Tuesday, July 20, 2021

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்றிய அமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி. மனு அளித்துள்ளார்.

பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog