நீட் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே, பாதிப்புகளை உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தெரிவிக்க முடியும்; மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது, இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும்” - சஞ்சீப் பானர்ஜி, தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்
“AK ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல; பாதிப்புகள் குறித்து
ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது” - உயர்நீதி மன்றம்.
ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது” - உயர்நீதி மன்றம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.