Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR) பணியிடங்களை நிரப்ப South Eastern Coalfields Limited நிறுவனத்தில் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SECL
பணியின் பெயர் Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR)
பணியிடங்கள் 428
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Dumper Operator, Dozer Operator, Pay Loader Operator, Shovel Operator & Surface Miner/ Continuous Miner Operator (TR) பணிகளுக்கு 428 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SECL கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். SECL தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview அல்லது Test ஆகியவற்றின் முலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் குறித்து விரிவாக அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதன் நகலினை வரும் 14.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Download SECL Notification PDF 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.