தற்காலிக பணியிட அறிவிப்பு: 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய கீழே பட்டியலிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 16, 2021

Comments:0

தற்காலிக பணியிட அறிவிப்பு: 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய கீழே பட்டியலிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

தற்காலிக பணியிட அறிவிப்பு

அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோவை-15.

கோவிட்-19 பேரிடர் காரணமாக கொரோனா நோயாளிகளின் நலனைக் கருத்திற் கொண்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய கீழே பட்டியலிட்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர், அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயம்புத்துார்-15 அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

▪️செவிலியர் (Staff Nurse)

▪️ஆய்வக நுட்புநர்(Lab Technician)

▪️பல்நோக்கு பணியாளர்கள் சுகாதார (Multi Purpose Health Worker)

▪️ரேடியோகிராபர்(Radiographer)

▪️டையாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)

▪️சுருள் பட நுட்புநர் (ECG Technician)

▪️சிடி டெக்னீசியன்(CT Technician)

▪️மயக்கவியல் நுட்புநர்" (Anaesthesia Technician)

▪️மருந்தாளுநர் (Pharmacist)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews