மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கான தேர்வுகள் குறித்த ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பிரிவின் பெயர் Office Assistant, Copyist Attender, Office Attendant cum watchman, Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper
தேர்வு தேதி 31.07.2021 & 01.08.2021
Exam Schedule Download Below MHC தேர்வு தேதி 2021 :
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள Office Assistant, Copyist Attender, Office Attendant Cum watchman பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 31.07.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 12 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
அதேபோல், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 01.08.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 11 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த இரு தேர்வுகளுக்குமான தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம். MHC Exam Date Notice PDF I 2021
MHC Exam Date Notice PDF II 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.