இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் - பணியிடங்கள் - நேர்காணல் - 04.08.2021 (புதன்கிழமை) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் - பணியிடங்கள் - நேர்காணல் - 04.08.2021 (புதன்கிழமை)

கடலூர் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் - பணியிடங்கள் - நேர்காணல் - 04.08.2021 (புதன்கிழமை)

கோவிட்-19 பேரிடர் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நலக் குழுமம் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா அவசர கால மருத்துவ சேவைக்கு ஒப்பந்த (Contract Basis) அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு கீழே பட்டியலிடப்பட்ட பணியிடங்களுக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர். நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.

4. நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ மாவட்ட நலக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்பதை அறியவும்.
IMG_20210727_220339%257E2

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84617199