IBPS 10,000 + வங்கி பணிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 08، 2021

Comments:0

IBPS 10,000 + வங்கி பணிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது

Officers (Scale-I, II & III) & Office Assistants (Multipurpose) பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Office Assistant (Multipurpose) பதவிக்கு 5076 பணியிடங்களும், Officer Scale-I (Assistant Manager) பதவிக்கு 4206 பணியிடங்களும், Officer Scale-II பதவிக்கு 1060 பணியிடங்களும் மற்றும் Officer Scale-III பதவிக்கு 156 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். Bachelor’s degree/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணைய பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Prelims Exam, Mains Exam, Interview ஆகிய மூன்று முறைகள் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது இன்று முதல் நடைபெற உள்ளதால் ஆர்வமுள்ளவகர்கள் 26.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Download Notification 2021 Pdf

Apply Online – Office Assistant

Apply Online – Officers Scale – I

Apply Online – Officers Scale – I & II

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة