அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது UG பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வுகளை தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வுகள் ஆனது மீண்டும் நடத்தப்பட உள்ளது. அதற்கான பதிவு தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ana University
பிரிவின் பெயர் UG
தேர்வு தேதி Nov-20
CV Schedule Download Below
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் :
அண்ணா பல்கலைக்கழத்தில் பயிலும் இளங்கலை (யு.ஜி) பகுதி நேர பிரிவு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆனது நவம்பர் / டிசம்பர் 2020 காலகட்டத்தில் நடத்தப்பட்டது. அந்த தேர்விற்கான முடிவுகள் ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கூறப்பட்ட இந்த நவம்பர் 2020 தேர்வுகளை Internet Problem/ RA/ Improvement போன்ற காரணங்களினால் எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கான பதிவுகளை 05.06.2021 முதல் 09.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்வு அட்டவணை ஆனது 07.06.2021 அன்று வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை தேர்வு கட்டணம் செலுத்திய Category I தேர்வர்கள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை. தேர்வர்கள் அது குறித்த தகவல்கள் அடங்கிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Anna University Result 2021
Anna University Re-Exam Notice
Apply Online 2021

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.