EMIS - ல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் - CEO, DEO, BEO, HMகளுக்கு அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 15, 2021

Comments:0

EMIS - ல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் - CEO, DEO, BEO, HMகளுக்கு அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம்.

பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில் எந்த ஒரு நிலையிலும் தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ பெற்று தொகுக்கும் பணியினை ( data collection consolidation ) மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS ) வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப அனைத்து நிலையிலும் ( பள்ளிகள் , வட்டாரக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வருவாய் மாவட்டக் கல்வி அலுவலங்கள் ) அவ்வப்போது ஏற்படும் விவரங்களை உடனுக்குடன் நிகழ்நிலையில் ( current updation ) வைத்திடும் பொருட்டு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. * 16.02.2021 அன்று கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையில் அனைத்து வகைப் பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்ந்த களஅளவில் உள்ள நேரிடைத் தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும் இயங்கு தளமாக உள்ளது.
* இவ்விணையதளத்தில் பள்ளிகளுடைய விவரங்கள் , மாணவர்களின் தகவல்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் GT GOT மூன்று முக்கிய பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தானியங்கி முறையில் எளிமையாக அறிக்கைகள் தயாரித்து வழங்க முடிவதுடன் , பள்ளி அளவில் பயன்பாட்டில் உள்ள 30 - க்கும் மேற்பட்ட பதிவேடுகள் எண் மயமாக்கப்பட்டு உள்ளன.
* ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணி நிர்ணயம் , பணி மாறுதல் , பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
* 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியும் இதில் அடங்கும். * இவ்வாறான இணையதளத்தில் பள்ளிகள் , வட்டார அலுவலகங்கள் , கல்வி மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் அளவிலான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளத்தினை நிகழ்நிலையில் ( current updation ) வைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
* எனவே , இனி வருங்காலங்களில் பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் EMIS மூலம் பெற்று உரிய நடடிவக்கை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை நேரடியாகப் பெறுவதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளிக் கல்வி - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து.
பரிவை 1.பள்ளிக் கய்வி ஆணையரின் கடிதம் ந.க.என்.00011
15.02 2021
மேற்பொருள் சார்ந்து பார்வையில் காணும் பள்ளிக் கல்வி ஆணையரின் அடிதத்தில் எந்த ஒரு நிலையிலும் தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவ வோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலங்கள் வாயிகாகவோ பெற்று தொகுக்கும் பணியினை (0 collection மேற்கொள்ளக் வனத் திட்டவட்டமாகத் தெரிரிக்கப்பட்டுள்ளது. மாநில அயி மற்றும் வட்ட அரயிலான மிவரங்களைக் கல்வி மேமைத் தகவல் முறைமை (BMS) வாயிலாக மட்டுமே மேற்கொள்ட வேண்டும்அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்பு அணைத்து நிலையிலும் (பள்ளிகள் அலுவலகங்கள் வட்டக் கல்வி அலுவலகர்ளன் மற்றுன் வருவாய் வாவட்டக் கல்வி லுகள்) அவ்வப்போது ஏற்படும் விவரங்களை உடனுக்குடன் நிகழ்நியையில் (oucmerit updation) வைத்திடும் பொருட்டு EMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தினை 16.02.2021 அனைத்து முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கும் 10.02.2028 அனுப்பப்பட்டுள்ளது.

கல்விமேயாஸ்மைத் தகவல் முறைமையில் அணைத்து வகைப் பள்ளிகள் ஆசிரியர்கள் வார்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கஅளவில் உள்ள நேரிடத் தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும் இயங்குதனமாக உள்ளது. கல்வியைதனத்தில் பணிகளுடைய விகரங்கள் மாணவர்களின் தகவங்கள் மற்றும் பணியாளர்களின் விரங்கள் என மூன்று முக்கிய பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தானியங்கி முறையில் எளிமையா அறிக்கைகள் தயாரித்து வழங்க முடிவதுடபள்ளி அளவில் பயன்பாட்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் எண் மயமாக்கப்பட்டுள்ளன ஒக்கொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையான என் வழக்கப்பட்டுள்ளது: பணியாளர்களின் பணி நிர்ணயம் பணி வறு பதவி உரிவு மற்றும் கலந்தாய்வு போன்றவை தடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 10. 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்விற்கான வாணவர்கபெயரிப் பட்டியல் தயாரிக்கும் பணியும் அதில் அடங்கும்.

இவ்வாறன இவணயதளத்தில் பள்ளிகள் வட்டா அலுவலகங்கள் கல்வி மாவட்டங்கள் அற்றம் வருவாய் ங்கள்அளவிலான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதலத்தினை நிகழ்திலாயில் (qurenil updation) கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் வைக்கப்பட தெரியிக்கப்படுகிறது.

எயவே இனி வருக்காங்களில் பள்ளிகள்ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பானஅந்துப்புள்ளி விவரங்களையும் EMS பெற்று உரிய நட்டிவக்கை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொண்டும் முதன்மைக்கல்ஜி அவர்களிடம் மேற்படி விவரங்களை ரே பெறுவதைத் தமிர்க்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews