மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 29, 2021

Comments:0

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு tanuvas.ac.in இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி : காலி பணியிடங்களுக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்!
இந்நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை www.tanuvas.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவக்கல்லூரி தெரிவித்துள்ளது கல்லூரி பணியிடம் , சம்பள விபரம் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவக்கல்லூரி பதிவாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews