தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Chief Resource Person & Resource Person பணிகள் காலியாக உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Chief Resource Person & Resource Person
பணியிடங்கள் 02
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
NIELIT நிறுவனத்தில் Chief Resource Person & Resource Person பணிகளுக்கு என தலா 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27-35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். NIELIT கல்வித்தகுதி :
Chief Resource Person – BE/ B.Tech/ M.Tech./ ME/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Resource Person – Graduate தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.
Resource Person தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிவிரைவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification PDF 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.