தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு - Download Notification& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مايو 08، 2021

Comments:0

தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு - Download Notification& Apply Online

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் கணினி சான்றிதழ் தேர்வு இந்த ஆண்டும் நடைபெற உள்ளதாக காந்த மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது. அதற்கான ஆன்லைன் பதிவின் அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. தகுதி விவரங்கள் :
தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
தேர்வு கட்டணம்: ரூ.500/- ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு எழுதும் நிறுவனம் அல்லது அரசு / அரசு உதவி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 120 மணிநேர பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை :
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தேர்வர்கள் மே 10 ஆம் தேதி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة