தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.39,100 - Download NHAI Recruitment 2021 PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 05، 2021

Comments:0

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.39,100 - Download NHAI Recruitment 2021 PDF

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள பணியிட அறிவிப்பு ஆனது முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியாகி இருந்தது. அங்கு Hindi Officers பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Hindi and English ஆகிய மொழிகளில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் பெறுவர். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NHAI Recruitment 2021 PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة