மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2021 – 103 காலிப்பணியிடங்கள் - Download Official Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 05، 2021

Comments:0

மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 2021 – 103 காலிப்பணியிடங்கள் - Download Official Notification PDF& Apply Online

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு மூலமாக தற்போது புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, துப்புரவு பணியாளர், மசால்ஜி ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Pudukkottai District Court
பணியின் பெயர் Sanitary Workers, Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant
பணியிடங்கள் 103
கடைசி தேதி 06.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :
அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, துப்புரவு பணியாளர், மசால்ஜி ஆகிய பணிகளுக்காக மதுரை நீதிமன்றத்தில் 103 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
District Court கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
மேலும் விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
District Court விண்ணப்பக் கட்டணம் :
BC/ BCM/ MBC/ DC/ Others விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ SC(A)/ ST/ Differently Abled Persons/ Destitute Widow – விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 06.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். Download Official Notification PDF I
Download Official Notification PDF II
Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة