இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள Specialist & General Duty Medical Officer (GDMO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 10.05.2021 மற்றும் 17.05.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை
பணியின் பெயர் Specialist & General Duty Medical Officer (GDMO)
பணியிடங்கள் 99
நேர்காணல் தேதி 10.05.2021 & 17.05.2021
தேர்வு செயல் முறை நேர்காணல்
ITBP காலிப்பணியிடங்கள்:
Specialist – 11
GDMO – 88
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
Specialist – ரூ.85000/-
GDMO – ரூ.75000/- விண்ணப்பிக்கும் முறை:
தகுதியம் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 10.05.2021 முதல் 17.05.2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Download Notification 2021 Pdf

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.