பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புதிய அறிவிப்பு வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 4960 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வயது வரம்பு :
Dairy Extension Officer – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Dairy Development Officer & Dairy Coordinator – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BPNL கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,410/- முதல் அதிகபட்சம் ரூ.21,656/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
BPNL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். Dairy Extension Officer விண்ணப்பக்கட்டணம் :
Dairy Extension Officer – ரூ.944/-
Dairy Development Officer – ரூ.826/-
Dairy Coordinator – ரூ.708/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
Download BPNL Notification PDF 2021
Apply Online

Hi
ReplyDelete