அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்தம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 14, 2021

Comments:0

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்தம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 31 தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ORDER : In the Government Order third road above , due to the fiscal stress arising from the COVID - 10 pandemio , orders were issued for suspension of the facility of the periodical surrender of Eamed Leave for encashment for 15 days every year / 30 days overy two years to all the Government Employees and Teachers , initially for a period of one year , from the date of issue of order . In the said Government Order , It has also been ordered that this order shall also be applicable to all Constitutional / Statutory bodios including all Stato Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. Further in the Government Order fourth road above , necessary amendments to rule 7A of the Tamil Nadu Leave Rules , 1033 , have boon issued , In this
2. In view of the second wave of Corona and the need to conserve resources to fight the pandemia , the suspension of periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years , as provided under Rule 7A of the Tamil Nadu Leave Rulos , 1933 is extended for one more year , till 31.03.2022 , to all the Government Employees and Teachers . 3. The order shall also be applicable to all Constitutional / Statutory bodies , Including all State Corporations , Local Bodios , Boerds , Universities , Commissions , Companlar , Institutions , Societies , etc. ,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews