ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - JIPMER Recruitment Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 14, 2021

Comments:0

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - JIPMER Recruitment Notification PDF

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் Project Assistant/ Project Fellow பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இறுதி தேதி வருவதற்கு முன்னர் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :
Project Assistant/ Project Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு கலைப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
JIPMER வயது வரம்பு :
01.04.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜிப்மர் கல்வித்தகுதி :
அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Allied Medical Science பாடங்களில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல கணினி செயல்பாடு தெரிந்திருக்க வேண்டும். ஜிப்மர் ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.20,000/- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
JIPMER தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் ஆனது 24.05.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் 24.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER Recruitment Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews