இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து Young Professional பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Young Professionals
பணியிடங்கள் 6
கடைசி தேதி 14.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail SAI பணியிடங்கள் 2021 :
SAI ஆணையத்தில் Young Professional பணிகளுக்கு என 06 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Young Professionals வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
SAI கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Bachelors of Law (LLB)/ MBA OR PGDM தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியில் 01 முதல் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SAI ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.05.2021 அன்றுக்குள் என்ற rdsaibho-mp@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
SAI Recruitment Notification PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.