ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் Direct Selling Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து 17-05-2021 வரை தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியின் பெயர் Direct Selling Trainee
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline Repco காலிப்பணியிடங்கள்:
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து Direct Selling Trainee பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Trainee வயது வரம்பு:
01-05-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும் .
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாத சம்பளம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.18,000./- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032. என்ற முகவரிக்கு 17-05-2021 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2021 Pdf
Download Application Form

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.